Tuesday, April 30, 2019

#காதலில்_வெற்றி பெற மற்றும் சுகமான #தாம்பத்திய_வாழ்க்கைக்கு


வலது கை கட்டைவிரலில் வெள்ளியிலான எந்த உருவங்களும் பதிக்காத வெள்ளி மோதிரத்தை மேற்கண்ட தேவைகள் உள்ள ஆண் /பெண் அணிந்து வர, நியாயமான காதலில் வெற்றி தரும்.

மற்றும் கணவன் மனைவி இடையே அன்னியோனியம் ஏற்படும்- சுகமான திருமண வாழ்வு தரும்.

#படித்ததில்_பிடித்த_பதிவு.