Wednesday, April 10, 2019

மஞ்சள்_காமாலைக்கு #கை_கண்ட_மருந்து…?


#எப்படிச்_சாப்பிடணுமாம்?

♦'நெல்லிக்காய் வத்தல், சீரகம் ரெண்டையும் அம்பது, அம்பது கிராம் எடுத்துப் புடைச்சு, ஒரு வாரம் தொடர்ந்து ரெண்டு வேளை சாப்பிட்டு வந்தா, மஞ்சக்காமாலை நோயே இருந்த இடம் தெரியாம மறைஞ்சிடும்.

♦கீழாநெல்லி, சின்ன வெங்காயம், சீரகம் மூணையும் சேர்த்து அரைச்சு மோர்ல கலந்து குடிச்சா, மூணே நாள்ல மஞ்சக் காமாலை குணமாயிடும்.

♦பருப்புக் கீரை, கீழாநெல்லி இரண்டையும் சமமா எடுத்து, மஞ்சள் சேர்த்து அரைச்சு சாப்பிட்டா, கல்லீரல் வீக்கம் குறைஞ்சிடும்.