கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Tuesday, April 9, 2019
கட்டிய வீட்டின் வாஸ்து பிரச்சனைகளை தீர்க்கும் மந்திரம்
சிலர் சரிவர வாஸ்து பார்க்காமல் அவசரமாக வீட்டை கட்டிவிட்டு பின்பு வாஸ்து பிரச்சனைகளால் அவதிப்படுவது வழக்கம். கடனை உடனை வாங்கி கட்டிய வீட்டின் சுவர்களை சிலர் வாஸ்து பிரச்சனைக்காக மாற்றி அமைக்கவும் செய்கின்றனர். ஆனால் வாஸ்து தோஷங்களை போக்க சில மந்திரங்களும் இருக்க தான் செய்கிறது. அதில் ஒரு மந்திரம் தான் வாஸ்து குறை நீக்கும் மந்திரம்.
இதோ அந்த மந்திரம். வாஸ்து மந்திரம்:
ஓம் வாஸ்து புருஷாய நம:
ஓம் ரத்தலோசனாய நம:
ஓம் க்ருஷ்யாங்காய நம:
ஓம் மஹா காயாய நம: -
இந்த மந்திரத்தை தொடர்ந்து ஜெபிப்பதன் பலனாக வீட்டில் உள்ள எதிர் மறை சக்திகள் சிறிது சிறிதாக குறைந்து நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். இந்த மூலம் வாஸ்து தோஷங்கள் நீங்கும். இந்த மந்திரத்தை தினமும் குறைந்தது 12 முறையாவது ஜபிப்பது சிறந்தது.
வீட்டில் இருக்கும் வாஸ்து தோசமானது ஓரளவிற்காவது நீங்க இந்த மந்திரத்தை குறைந்தது 54,0000 முறையாவது ஜெபித்திருக்க வேண்டும்.
-
உங்கள் கடன் பிரச்சனை தீர உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் பாவகம் எட்டாம் பாவகம் பன்னிரெண்டாம் பாவகம் இவற்றை சரியாக கையாள தெரிந்தால் கடன் பிரச்சனை...
-
கானா வாழை. இது எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. ஆண்மை குறைவு ஏற்பட்ட ஆண்களுக்கு இது அரு மருந்தாக உள்ளது. இதனை கீரை போல பக்குவமாக சமை...
-
வளர்பிறை காலம்: அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள். தேய்பிறை காலம்: துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப...