Tuesday, April 9, 2019

வாகன ஓட்டிகளுக்கான விழிப்புணர்வு பதிவு!!!!



* பொறுமையாக ஓட்டுவோம்! பிறரை பொருட்படுத்தி ஓட்டுவோம்!!

* விதிகளை மதிப்போம்! வேதனைகளை தவிர்ப்போம்!!

* சிக்னலை மதிப்போம்! சிக்கலை தவிர்ப்போம்!!

* கவனமாக ஓட்டுவோம்! காலமெல்லாம் வாழ்வோம்!!

* வாகனத்தை நிறுத்தி செல்போன் பேசுவோம்!

* தலைக்கவசம் அணிவோம்!சீட் பெல்ட் அணிவோம்!!

* படியில் பயணம்! நொடியில் மரணம்!!

* இடைவெளி காப்போம்! இன்னலை தவிர்ப்போம்!!

* போதையில் பயணம்! பாதையில் மரணம்!!

* வேகம் சோகத்தை தரும்! நிதானம் நிம்மதியை தரும்!!

* வளைவில் முந்தினால் மரணம் வருவது உறுதி!!

* தூக்கத்தில் ஓட்டினால்! துக்கமே வரும்!!

* சாலையில் அலட்சியம்! சாவது நிச்சயம்!!

* முறையான இயக்கம்! முத்தான பயணம்!!

* பொறுப்புடன் ஓட்டுவோம்! சிறப்புடன் வாழ்வோம்!!