Tuesday, April 9, 2019

கண்டங்கத்திரி


இது முள் கத்திரி எனவும் இதற்கு பெயர் உண்டு இது ஒரு நோய் நீக்கும் தன்மை உடையது அதாவது நோயின் கிருமிகளின் தொற்றுக்களை நீக்கும் தன்மை கொண்டது இது பற்களில் ஏற்படும் நோய்களை நீக்கும் இது பல் மற்றும் ஆஸ்துமா ஈசிணோபீனீயா மற்றும் இரத்தத்தில் தூய்மை செய்யும் தன்மை உள்ளது இதன் மருத்துவ பயன்கள் சிறந்தவை எண்ணிலடங்காதவை வாழ்க வளமுடன்