சிலரது வீட்டில் எவ்வளவு பாடுபட்டாலும் செல்வம் சேரவே சேராது. இன்னும் சிலரது வீட்டில் தேவை இல்லாமல் பிரச்சனை வந்துகொண்டே இருக்கும். இதற்கான முக்கிய காரணம் வாஸ்து பிரச்னையாக கூட இருக்கலாம். இது போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும் எளிய வாஸ்து பரிகாரங்கள் சில இதோ.
வாஸ்து மந்திரம்
‘ஓம் நமோ வாஸ்து தேவதையே நமஹ’
- இந்த மந்திரத்தை தினமும் 27 முறை ஜபிப்பதால் வாஸ்து பிரச்சனை தீரும்.
வீடு முழுக்க வாரத்தில் இருமுறை சாம்பிராணி புகை போடுவதால். வீட்டில் உள்ள தீயவை அகன்று நன்மை பெருகும். ‘ஓம்’ ஒலி, மற்றும் கந்த சஷ்டி கவசம், லலிதா சஹஸ்ரநாமம், விஷ்ணு சஹஸ்ரநாமம், காயத்ரி ஜெபம் இவற்றை வீட்டில் ஒலிக்க விடவும். இதனால் வீட்டில் உள்ள வாஸ்து பிரச்சனைகளும் மற்ற பிரச்சனைகளும் தீரும். வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் நமது கண்ணனுக்கு தெரியாத இருள் வீட்டில் இருந்து விலகி நன்மை பெருகும். வீட்டில் துளசி செடி வளர்ப்பதால் பிரச்சனைகள் விலகும். அதோடு வீட்டில் கணபதி ஹோமம் செய்வதால் நன்மை பெருகும். வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை பழத்தில் தீபம் ஏற்றுவதால் வாஸ்து பிரச்சனை விலகி நல்ல பலன் கிடைக்கும்
கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
-
உங்கள் கடன் பிரச்சனை தீர உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் பாவகம் எட்டாம் பாவகம் பன்னிரெண்டாம் பாவகம் இவற்றை சரியாக கையாள தெரிந்தால் கடன் பிரச்சனை...
-
கானா வாழை. இது எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. ஆண்மை குறைவு ஏற்பட்ட ஆண்களுக்கு இது அரு மருந்தாக உள்ளது. இதனை கீரை போல பக்குவமாக சமை...
-
வளர்பிறை காலம்: அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள். தேய்பிறை காலம்: துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப...