*"அ" வுக்கு அடுத்து "ஆ" வருவதேன்?*
*அரசனும், ஆண்டியாகலாம் என்பதை அறிந்திட!!*
*"இ" வுக்கு அடுத்து "ஈ" வருவதேன்?*
*இருப்பவன், ஈய வேண்டும் என இயம்பிட!!*
*"உ" வுக்கு அடுத்து "ஊ" வருவதேன்?*
*உழைப்பே ஊக்கம் என உணர்த்திட!!*
*"எ" வுக்கு அடுத்து "ஏ" வருவதேன்?*
*எதையும், ஏன் என்று சிந்தித்துப் பார்க்க!!*
*"ஐ" மட்டும் ஏதோடும் சேராமல் தனித்து இருப்பதேன்?*
*அதற்கு நான் ( ஐ ) என்ற அகம்பாவம் இருந்தால் தனிமை படுத்தப்படுவாய் என்பதனை உணர்த்த!*
*"ஒ" வுக்கு அடுத்து "ஓ" வருவதேன்?*
*ஒற்றுமையே ஓங்கும் என்பதை உணர்த்திட!!!*
*எனவே நான் ( ஐ ) தான் என்கிற குணம், ஒரு மனிதனை தனிமைப்படுத்தி, ஒரு பெரிய பள்ளத்தில் தள்ளி விடும்.*
*தமிழே! அழகு மொழியே!!*
நற்சிந்தனைக்கு.💐💐
கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
-
உங்கள் கடன் பிரச்சனை தீர உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் பாவகம் எட்டாம் பாவகம் பன்னிரெண்டாம் பாவகம் இவற்றை சரியாக கையாள தெரிந்தால் கடன் பிரச்சனை...
-
கானா வாழை. இது எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. ஆண்மை குறைவு ஏற்பட்ட ஆண்களுக்கு இது அரு மருந்தாக உள்ளது. இதனை கீரை போல பக்குவமாக சமை...
-
வளர்பிறை காலம்: அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள். தேய்பிறை காலம்: துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப...