கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Tuesday, June 25, 2019
ஒரே மாதத்தில் 5 கிலோ எடையை குறைய இந்த டயட்டை எடுத்துப்ப பாருங்க.
உடல் பருமன் மட்டுமல்ல, ஒருவருக்குத் தொப்பை போடுவதற்கும் உடல் உழைப்பு இல்லாமல் பல மணி நேரம், ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி வேலை செய்வதுதான் முக்கியக் காரணம். அதோடு, சரியான நேரத்துக்கு உணவு உண்ணாமலிருப்பது, அளவுக்கு அதிகமாக உண்பது, நேரம் தவறித் தூங்குவது, உடலுக்குக் கேடு விளைவிக்கும் உணவுகளைத் தேடித் தேடி உண்பது, அதிக கெட்டக் கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்பது போன்றவையும் உடல் பருமன், தொப்பைக்கு முக்கியக் காரணங்கள். இன்னும் மனஅழுத்தம், ஹார்மோன் குறைபாடுகள். என வேறு சில காரணங்களும் இருக்கின்றன.
இதற்கு எளிய வழி தினமும் இந்த கொள்ளை உங்களின் டயட்டில் கொள்ளு சேர்த்து கொண்டாலே ஒரே மாதத்தில் 5 கிலோ வரை குறைத்து விடலாம் என உணவியல் விஞ்ஞானிகள் சொல்கின்றனர். அது எப்படி என்பதை இனி தெரிந்து கொள்வோம்.
தேவையானவை
கொள்ளு – 1/2 கப்
சீரகம் – 1 ஸ்பூன்
தனியா – 1 ஸ்பூன்
மிளகு – 1 ஸ்பூன்
சிவப்பு மிளகாய் – 3
கருவேப்பிலை – கைப்பிடி அளவு
புளி – 2
தக்காளி – 2
பூண்டு – 10 பல்
செய்முறை
முதலில் கொள்ளை வேக வைத்து கொண்டு, நீரை தனியாக வடிகட்டி கொள்ளவும். பின் மேற்சொன்ன தேவையான பொருட்களை சிறிது எண்ணெய் விட்டு வதக்கி கொள்ளுங்கள்.
பிறகு இதனுடன் மீண்டும் வேக வைத்த கொள்ளை சேர்த்து கொண்டு நன்றாக அரைத்து கொண்டால், கொள்ளு பருப்பு ரெடி. இதனை தினமும் செய்து சாப்பிட்டு வந்தால் 5 கிலோ எடையை குறைந்து விடலாம்.
-
உங்கள் கடன் பிரச்சனை தீர உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் பாவகம் எட்டாம் பாவகம் பன்னிரெண்டாம் பாவகம் இவற்றை சரியாக கையாள தெரிந்தால் கடன் பிரச்சனை...
-
கானா வாழை. இது எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. ஆண்மை குறைவு ஏற்பட்ட ஆண்களுக்கு இது அரு மருந்தாக உள்ளது. இதனை கீரை போல பக்குவமாக சமை...
-
வளர்பிறை காலம்: அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள். தேய்பிறை காலம்: துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப...