கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Friday, June 21, 2019
வியாழக்கிழமை மட்டும் இதை செய்திடுங்கள்: செல்வ மழை கொட்டுமாம்!
வாஸ்து சாஸ்திரங்களின் படி வியாழக்கிழமை ஒருசில செயல்பாடுகளை வீட்டில் செய்து வந்தால், செல்வம், அதிர்ஷ்டம் பெருகும் என்று கூறுகிறது.
வியாழக்கிழமை என்ன செய்ய வேண்டும்?
வியாழக்கிழமைகளில், சூரியன் உதிப்பதற்கு முன் எழுந்து, குளித்த பின், விஷ்ணு பகவானுக்கு விளக்கேற்றி வணங்க வேண்டும்.
வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற பொருட்களை தானம் வழங்கினால், வீட்டில் செல்வமும், அதிர்ஷ்டமும் கொட்டும்.
வியாழக்கிழமைகளில் குருவை வணங்கி, முறையாக விரதம் இருந்து வந்தால், அவர்கள் செல்வந்தர் ஆகலாம்.
சிவபெருமானுக்கு வியாழக்கிழமைகளில் மஞ்சள் லட்டுவை வைத்து, படைத்து வணங்கினால், அதிர்ஷ்டமும், செல்வமும் அதிகம் வந்து சேரும்.
வியாழக்கிமைகளில் வாழை மரத்திற்கு மஞ்சள் நிற இனிப்பு பலகாரம் எதேனும் ஒன்றை வைத்து படைத்து வணங்கி, மஞ்சள் நிற உடைகளை தானமாக வழங்கினால், உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
வியாழக்கிழமைகளில் வாழைப்பழத்தை தானமாக வழங்கி வந்தால், அது ஒருவரது வீட்டில் செல்வ வளத்தை அதிகரிக்கச் செய்யும்.
வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற சாமந்திப் பூ மாலையை விஷ்ணு பகவானுக்கு படைத்தால், விஷ்ணு பகவான் ஆனந்தமாகி, வீட்டில் செல்வத்தை பெருக செய்வார்.
வியாழக்கிழமைகளில் ஓம் நமோ நாராயணாய எனும் மந்திரத்தை சொல்லிக் கொண்டே இருந்தால், அது உங்கள் வீட்டில் செல்வம், அதிர்ஷ்டம், சந்தோஷம் போன்றவை அதிகரிக்கச் செய்யும்.
அனைவருக்கும் பகிருங்கள்.
-
உங்கள் கடன் பிரச்சனை தீர உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் பாவகம் எட்டாம் பாவகம் பன்னிரெண்டாம் பாவகம் இவற்றை சரியாக கையாள தெரிந்தால் கடன் பிரச்சனை...
-
கானா வாழை. இது எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. ஆண்மை குறைவு ஏற்பட்ட ஆண்களுக்கு இது அரு மருந்தாக உள்ளது. இதனை கீரை போல பக்குவமாக சமை...
-
வளர்பிறை காலம்: அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள். தேய்பிறை காலம்: துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப...