Friday, June 21, 2019

பீச் சங்கு (சங்கங்குப்பி )




1. வேர்ச்சாறு 5 - 6 துளி தாய் பாலில் கலந்து காலை, மாலை கொடுக்க பிறந்த குழந்தைக்குக் காணும் செவ்வாப்பு நோய் தீரும்.

2 இலைச் சாறு கால் லிட்டர் கொடுக்க பாம்பு நஞ்சு முறியும்

3. இலைச் சாறு விளக்கெண்ணையில் காய்ச்சி1 தேக்கரண்டி காலை, மாலை, உப்பு | புளி நீக்கிச் சாப்பிட்டு வரத் தீராத மேக நோய், கிரந்தி , கருமேகம், அரையாப்பு , வெட்டை , வெள்ளை, சொறி, சிரங்கு தீரும் .

4. இலை, வேர், வகைக்கு 150 கிராம் , சிவகரந்தை 40 கிராம், லவங்கம் 10 கிராம் சூரணமாகக் கலந்து அரை தேக்கரண்டி தேனில் காலை, மாலை பாலுடன் கொள்ளத் தொடக்கப் புற்று நோய் தீரும்.

5, இலைச் சாற்றை 10 Or 15 மி.லி.யாக காலை மாலை,
சாப்பிட்டு வர இடைவிடாத காய்ச்சல், அடுத்தடுத்து வரும் காய்ச்சல், கண்ட மாலை , இரத்தக் கெடுதலால் தோன்றும் மேக நோய் முதலியவை தீரும்.

6. 1 கிராம் வேர்ப் பொடி தேனில் காலை, மாலை சாப்பிட்டு வர சொறி, அரிப்பு, காய்ச்சல், புண்கள் ஆகியாவை தீரும்..