
மூலத்திலிருந்து இரத்தம் வாருவது ஒரு வாரத்துகுள் நின்று விடும் பேதியையும் கட்டுப்படுத்தி உடல் வெப்பத்தையும் தணிக்கும்.
1. ஓமம் 35 கிராம்
உ.இந்துப்பு 15 கிராம்
3. கடுக்காய் தோல் 75 கிராம்
4. சுக்கு 35 கிராம்
5 . வால் மிளகு 25 கிராம்
6. அரிசித்திப்பிலி 20 கிராம்
இந்துப்பை பொடித்து கொள்லாம் , ஒவ்வோரு சரக்கையும் தனித்தனியே லேசாக வறுத்துக் கொள்ளவும்.. பிறகு சூரணித்து ஒன்று சேர்த்துப் பத்திரப் படுத்தவும் i
காலை வெறும் வயிற்றிலும் மாலை 6 மணிக்கு அரை தேக்கரண்டி மோருடன் சாப்பிட குணமாகும்.