
இதன் முற்றிய இலைகளை தவிர்த்து இளம்இலை மற்றும் கொழுந்து இலைகளை தண்டோடு பறித்து தண்ணீரில் அலசி வாயில் போட்டு நன்கு மென்று தின்றால்,
▶ரத்தத்தை சுத்தமடையச் செய்யும்.
▶வாய், உதட்டு புண்களை விரைவில் ஆற்றும்.
▶உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்தும்.
▶வாத நோயை துரத்தியடிக்கும்
▶இதன் பாலை மருவில் தடவி வந்தால் மரு உதிரும்.
🔷இதன் பூக்களை பாலுடன் சேர்த்து அரைத்து பாலுடன் காலையில் பருகி வந்தால் #தாய்ப்பால் நன்கு சுரக்கும்.
🔷இலைகளை அரைத்து மோருடன் கலந்து வெறும் வயிற்றில் காலையில் ஐந்து நாட்கள் சாப்பிட்டால் #வெள்ளைபடுதல் நின்று போகும்.
🔷இதன் இலையையும் தூதுவளை இலையையும் சம அளவு எடுத்தரைத்து அதனுடன் பாசிப்பருப்பு உளுத்தம் பருப்பு மாவையும் சேர்த்து உடன் தேங்காய் துருவலோடு நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தாது பலப்பட்டு #விந்து உற்பத்தியைத் தூண்டி விடும்.