Monday, June 17, 2019

மலச்சிக்கல் குணமாக கடுக்காய்



மனம் செம்மையாக மனிதனுக்கு மலச்சிக்கல் இல்லாத நிலை வேண்டும். குடல் சுத்தி செய்வதே மனச்சுத்திக்கு மருந்தாகும்.

கடுக்காய் – 50 கிராம்

நெல்லிக்காய் – 50 கிராம்

தான்றிக்காய் – 50 கிராம்

வால்மிளகு – 50 கிராம்

ரோஜாப்பூ – 50 கிராம்

ஆவாரம்பூ – 50 கிராம்

சுக்கு – 25 கிராம்

ஓமம் – 25 கிராம்

நிலாவரை – 100 கிராம்

ஆகியவற்றை எடுத்துக்கொண்டு ஒன்றாக்கித் தூள் செய்து கொள்ளவும். இதில் தினசரி இரவு உணவுக்குப்பின் இரண்டு கிராம் அளவு வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர, தீராத மலச்சிக்கல், நாள்பட்ட மலக்கட்டு, மலம் தீய்ந்து வெளியேறுதல் போன்றவை குணமாகும்.