Thursday, June 13, 2019

சில_ஹோமங்களும்_அதன்_பயன்களும்

:

1. #கணபதி_ஹோமம் :
தடைகள் விலகும், எடுத்த காரியங்கள் வெற்றி அடையும்.

2. #சண்டி_ஹோமம் :
பயம் போக்கும், வாழ்வில் தொடர்ந்து வரும் தரித்திரம் விளகும்.

3. #நவகிரஹ_ஹோமம் :
கிரக தோஷங்கள் போக்கி மகிழ்ச்சியும், வளமும் உண்டாகும்.

4. #சுதர்ஸன_ஹோமம் :
ஏவல் பில்லி சூனியங்கள் நீங்கும், சகல காரியங்களிலும் வெற்றி தரும்.

5. #ருத்ர_ஹோமம் :
ஆயுள் விருத்தி உண்டாகும

6. #மிருத்யுஞ்ச_ஹோமம் :
மாந்தி தோஷம் போக்கும், பிரேத சாபம் நீக்கும்.

7. #புத்திர_கமோஷ்டி_ஹோமம் :
புத்திர பாக்கியத்தை உண்டாக்கும்.

8. #சுயம்வர_கலா_பார்வதி_ஹோமம் : பெண்களுக்கு திருமண தடை நீக்கி விரைவில் நடைபெறும்.

9. #ஸ்ரீ_காந்தர்வ_ராஜ_ஹோமம் : ஆண்களுக்கு திருமண தடை நீக்கி விரைவில் நடைபெறும்.

10. #லக்ஷ்மி_குபேர_ஹோமம் :
செல்வ வளம் தரும், பொருளாதார பெருக்கம் ஏற்படும்.

11. #தில_ஹோமம் :
சனி தோஷம் போக்கும், இறந்தவர்களின் சாபங்களை நீக்கும்.

12. #ஸ்ரீ_ப்ரத்யங்கிரா_ஹோமம் :
நோய்கள் நீங்கும், எதிரிகளின் தொல்லைகள் நீங்கும்.

13. #ஸ்ரீ_பிரம்மஹத்தி_ஹோமம் :
எதிரிகளின் சூழ்ச்சிகள் தொல்லைகள் நீங்கி, வெற்றி மேல் வெற்றி உண்டாகும்.

14. #கண்திருஷ்டி_ஹோமம் :
திருஷ்டி தோஷங்கள் விலகும், காரிய தடைகள் நீக்கும்.

15. #கால_சர்ப்ப_ஹோமம் :
திருமண தடை உத்தியோக தடை நீங்கும், வாழ்வில் சோதனைகள் நீங்கி சாதனைகள் மலரும்.

16.#ஸ்ரீ_ப்ரத்யங்கிரா_ஹோமம்;
சகல பயன்களும் போக்கி, சத்ருக்களிடம் வெற்றி பெற முடியும்.