Wednesday, June 12, 2019

சிறுநீருடன்_ரத்தம் #வெளியேறுகிறதா.❓



#இதெல்லாம்_காரணமாக #இருக்கலாம்❗

"சிறுநீர் என்பது, நமது உடலில் ஏற்படும் ஆரோக்கியக் குறைபாடுகளை வெளிக்காட்டும் கண்ணாடி.

உடலுக்குள் எந்த நோய் ஏற்பட்டாலும் அதன் அறிகுறியை சிறுநீர் காட்டிக் கொடுத்துவிடும்.

மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டால் மஞ்சள் நிறத்துக்கு மாறி நம்மை எச்சரிக்கை செய்யும்.

ரத்தம் கலந்து சிறுநீர் சிவப்பு நிறத்தில் வெளியேறினால் உடல் சூடு என்று பலர் அலட்சியம் செய்து விடுகிறார்கள்.

ஆனால், இது பல அபாயகரமான நோய்களின் அறிகுறியாகக்கூட இருக்கலாம். அதனால், அலட்சியம் செய்யாமல் மருத்துவரைச் சந்தித்து உடனடியாக காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை பெற வேண்டும்"

"சிலர் சிறுநீரை அருவருப்பாகக் கருதி கண்டுகொள்ளாமல் இருப்பார்.

நம் ஆரோக்கியத்தின் பெரும்பகுதி சிறுநீரில்தான் பொதிந்திருக்கிறது.

சிறுநீருடைய இயல்பான நிறம் இளம் மஞ்சள். இயல்புக்கு மீறி நிறம் மாறினால் உடலில் ஏதோ பிரச்னை என்று புரிந்துகொள்ள வேண்டும்.

சிறுநீருடன் ரத்தம் கலந்து வெளியேறுவது பல தருணங்களில் வெளிப்படையாகத் தெரியும். சில நேரங்களில் ஆய்வகப் பரிசோதனைகளில் தான் கண்டுபிடிக்க முடியும். சிறுநீர் கழிப்பதிலோ, சிறுநீரிலோ ஏதேனும் அவஸ்தை அல்லது மாற்றத்தை உணர்ந்தால் உடனடியாக மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறவேண்டும்.

சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறுவது, உடம்பு நமக்குத் தெரிவிக்கும் #எச்சரிக்கை அலாரம். உடனடியாக அதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். தொடர்ச்சியாக, சிறுநீர் வழியே ரத்தம் வெளியேறும்போது ரத்த இழப்பு ஏற்படும். அதனால், ரத்தச் சோகை வரும். மேலும், ரத்த அழுத்தம் குறைந்து மயக்கமும் வரலாம்.

😱 சிறுநீர் கழிக்கும்போது……

சிலருக்கு வலி இல்லாமல் ரத்தம் வெளியேறும்.

சிலருக்குக் கடுமையான வலி தோன்றும்.

சிறுநீரோடு கட்டி கட்டியாக ரத்தம் வெளியேறினால் சிறுநீர் வடிகுழாயில் பிரச்னை இருக்கிறது என்று அர்த்தம்.

கட்டியாக இல்லாமல் அடர்சிவப்பு நிறத்தில் சிறுநீர் வெளியேறுதல்,

காலையில் தூங்கி எழும்போது கண்களைச் சுற்றி வீங்குதல்,

உடல் உப்புசமாகி எடை கூடுதல்,

ரத்த அழுத்தம் அதிகரித்திருப்பது

போன்ற அறிகுறிகள் தோன்றினால் சிறுநீரகத்துக்குள் பிரச்னை இருக்கிறது என்று புரிந்துகொள்ள வேண்டும்.

சிறுவர்கள் அடிக்கடி சிறுநீர் கழித்தால் பெற்றோர் எச்சரிக்கை அடைய வேண்டும்.

சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் மற்றும் வயிற்றுவலி ஏற்படலாம். அதற்குக் காரணம் சிறுநீர் பாதைத் தொற்று.

சிறுநீர் பாதைத் தொற்று ஏற்பட்டாலும் சிறுநீருடன் ரத்தம் கலந்து வெளியேறும். போதுமான அளவுக்கு தண்ணீர் குடிப்பதாலும், சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்பட்டவுடன் கழித்துவிடுவதாலும் சிறுநீர்த் தொற்றைத் தவிர்க்கலாம்.

#பெரியவர்களுக்கு

சிறுநீரகம் ( Kidney),

சிறுநீரகப் பாதை ( Ureter),

சிறுநீர்ப் பை ( Bladder),

சிறுநீர் வடிகுழாய் ( urethra)

ஆகியவற்றில் புற்றுநோய் இருந்தாலும் ரத்தம் கலந்து அடர்சிவப்பு நிறத்தில் சிறுநீர் வெளியேறும்.

பெரியவர்களுக்கும் சரி, சிறியவர்களுக்கும் சரி சிறுநீரகம், சிறுநீர்ப் பை, சிறுநீரகப் பாதை ஆகியவற்றில் கல் இருந்தாலும் ரத்தக் கசிவு ஏற்பட்டு சிறுநீருடன் ரத்தம் வெளியேறலாம். சிறுநீருடன் ரத்தம் கலந்து வெளியேறுவதோடு, மூட்டு வலி, தோளில் தடிப்பு ஆகிய பிரச்னைகளும் இருந்தால் #நோய்_எதிர்ப்பு #மண்டலத்தில் குறைபாடு இருக்கிறது என்று பொருள்.

சிறுநீரகத்தில் கல் இருக்கும்பட்சத்தில் போதுமான அளவுக்குத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் கற்கள் ஜவ்வுத் திசுக்களோடு உரசி ரத்தம் கசிந்து சிறுநீருடன் வெளியேறும். கடினமான உடற்பயிற்சி செய்யும்போதுகூட சிறுநீரக மண்டலத்தில் உள்ள ரத்தக் குழாய்கள் சிதைந்து ரத்தக் கசிவு ஏற்படலாம்.

மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு சிறுநீரோடு ரத்தம் கலந்து வெளியேறும். இது இயல்பானதுதான். பயப்படத்தேவையில்லை.

போதை மாத்திரைகள், #ஆஸ்பிரின் போன்ற வலி நிவாரண மாத்திரைகளைத் தொடர்ந்து எடுத்துக் கொண்டிருக்கும் சமயங்களில் அவை ரத்தத்தட்டணுக்களின் உறையும் தன்மையைக் குறைத்துவிடும். இதனால் ரத்தக் குழாய்களில் கசிவு ஏற்பட்டு சிறுநீருடன் ரத்தம் கலந்து வெளியேறும்.

சிறுநீரகக் கல், இதயப் பிரச்னை, மாத்திரைகள் சாப்பிடுவது என, சிறுநீரோடு ரத்தம் கலந்து வெளிவருவதற்கான காரணம் எதுவாக இருந்தாலும் அதற்கான சப்போர்டிங் சிகிச்சைகளை மேற்கொள்வது முக்கியம். சிறுநீரகக் கல், புற்றுநோய்க் கட்டி ஆகிய பிரச்னைகளின்போது மட்டும் அவசியமேற்பட்டால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும்.

குழந்தைகளுக்குச் சிறுநீரோடு ரத்தம்மற்றும் புரதச் சத்தும் வெளியேறும் அபாயமிருக்கிறது. அதனால், எந்தவிதத்திலும் தாமதப்படுத்தாமல் சிகிச்சை மேற்கொண்டு சிறுநீரோடு ரத்தம் வெளியேறுவதைத் தடுத்துநிறுத்தவேண்டும்!

சிறுநீரகம் செயலிலப்பு
Kidney Failure இனி டயாலிசிஸ் தேவையில்லை

இறைவன் உதவியால் அவனுடைய கருணையால்……

முழுமையாக குணப்படுத்தலாம். !

சிறுநீரக நோய்யால் பாதித்தவர்களுக்கு………

Creatinine கிரியாட்டினின்

Urea. யூரியா

Uric Acid. யுரிக் ஆசீட்

உப்பு சத்து கூடிவிட்டது
கை, கால், முகம் வீக்கம் சில பேர்களுக்கு ஏற்படும்…
சில பேர்களுக்கு……கை, கால், முகம் வீக்கம் ஏற்படாது.

அவர்களுக்கு நவீன மருத்துவத்தில் உப்பு சத்தை குறைக்க வேண்டும் என்று டயாலிஸிஸ் செய்ய சொல்லுவார்கள்.

#அப்படி……

டயாலிஸிஸ் செய்தாலு
அரோகியமாக வாழலாம் என்று நினைத்து டயாலிஸிஸ் செய்தலும் மரணத்தை தள்ளி போடலாம் தவிர நிறந்தர தீர்வு இல்லை என்று சொல்லுகிறார்கள்.

வாரம் 2 அல்லது 3 தடவை
டயாலிஸிஸ் பண்ணனும்...

ஒரு டயாலிஸிஸ்க்கு
₹,2500

ஒரு மாத மொத்த செலவு……

₹, 20,000 முதல் ₹, 30,000
வரை செலவு ஆகும்.

அப்படி செலவு செய்தாலும் நோயாளி……

வலிவுடனும்……

வேதனையுடனும்……

மன உளச்சல்லுடனும்……

டயாலிஸிஸ் வாழும் காலம் முழுவதும் செய்ய வேண்டும்.

டயாலிஸிஸ் செய்தாலு மரணத்தை தள்ளி போடலாம் தவிர நிறந்தர தீர்வு இல்லை மரணம் உறுதி…!!!! ????

அதுவும் ஆயுள் முழுவதும்..

அப்படியே ஆயுள் முடிந்துவிடும்

நவீன கருவி (மெசின்) மூலம் டயாலிஸிஸ் செய்ய தேவையில்லை……

இயற்கையாக சரி செய்யலாம்…

நோயின் ஆரம்பநிலையிலேயே மருந்துகள் மூலம் குணப்படுத்திவிடலாம்.

இதன்மூலம் சிறுநீரகம் கெடுவதைத் தடுத்துக்கொள்ள முடியும். மற்ற உள்ளுருப்புகளையும்
பாதுகாத்து கொள்ள முடியும்.

❗சிறுநீரக நோயாளிகளை
டயாலிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்ரமாக சரி செய்யலாம்.

❗டயாலிஸ் செய்து கொண்டடு இருப்பர்களுக்கு அவர்களுடைய கிட்னி சுருங்கி விடும் அதாவது சிறுநீரகம் சின்னதாக சிறுத்து விடும்.

❗டயாலிஸ் செய்து கொண்டடு இருப்பவர்களும் மருந்து சாப்பிட்டால் டயாலிஸ் செய்யும் எண்ணிக்கையை படிப்படியாக குறைத்து கொள்ளளாம்.

❗வாழ் நாளை நீட்டித்து கொள்ளளாம்.

சிறுநீரக நோயாளிகளை
டயாலிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்ரமாக சரி செய்யலாம்.

#_டயாலிஸ்
செய்வதற்கு முன் வைத்தியரை
தொடர்ப்பு கொள்ளவும்.