கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Thursday, June 13, 2019
பொடுகை உடனடியாக போக்கி முடி உதிர்வை தடுக்க நெய்யுடன் இதை கலந்து தடவுங்க! ஜப்பானியர்களின் ரகசியம் இது?
முடி சார்ந்த பிரச்சினைகள் யாருக்கு தான் இல்லை. 1 முடி கொட்டினாலே மலை மலையாக பலரின் கண்களில் இருந்து கண்ணீர் அருவி கொட்டும். எல்லா வகையான மக்களுக்கும் முடியை பற்றிய கவலை இருக்க தான் செய்கிறது.
முடி உதிர்வு, பொடுகு தொல்லை, வெள்ளை முடி போன்ற பல பிரச்சினைகள் முடியில் உண்டாகிறது.
முடியில் உண்டாகிற பிரச்சினைகள் நமது உடல் ஆரோக்கியத்தையும் கெடுப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக முடி கொட்டும் பிரச்சினைகளில் இருந்து உங்களை காக்க, சில எளிய வழிகள் உள்ளது.
அதுவும் நெயை வைத்தே நம்மால் இதற்கு தீர்வு காண முடியுமாம். இது எவ்வாறு சாத்தியம் என்பதை இனி அறிந்து கொள்ளலாம்.
நெய் மிகவும் அருமையான உணவு பொருள் தான் இந்த நெய். உடல் நலத்தை பாதுகாப்பது போன்றே, முடியின் ஆரோக்கியத்தையும் இது சீராக வைக்கிறது. நெயை பற்றிய பல வித் ஆய்வுகள் இவை முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்றே கூறுகின்றன.
ஜப்பானியர்களின் முறை
ஜப்பானிய ஆராய்ச்சியில் முடியின் வேர் பகுதியில் நெயை தடவி 20 நிமிடம் மசாஜ் செய்து வந்தால் இரத்த ஓட்டம் அதிகரித்து முடி ஆரோக்கியமாகும் என கூறப்படுகிறது.
அத்துடன் நாம் நினைப்பதை விடவும் முடியின் உறுதி கூடுமாம்.
அடர்த்தி
அதிகரிக்கும் வைட்டமின் ஏ நெய்யில் இருப்பதால் முடியின் அடர்த்தி பல மடங்கு அதிகமாகும். அத்துடன் வறட்சியான உங்களின் தலை பகுதி ஈரப்பதத்துடன் காணப்படும்.
கூடவே தலையில் சுரக்க கூடிய இயற்கையான எண்ணெய் சுரப்பிகளை இது ஊக்குவிக்கும்.
இதனால் முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.
-
உங்கள் கடன் பிரச்சனை தீர உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் பாவகம் எட்டாம் பாவகம் பன்னிரெண்டாம் பாவகம் இவற்றை சரியாக கையாள தெரிந்தால் கடன் பிரச்சனை...
-
கானா வாழை. இது எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. ஆண்மை குறைவு ஏற்பட்ட ஆண்களுக்கு இது அரு மருந்தாக உள்ளது. இதனை கீரை போல பக்குவமாக சமை...
-
வளர்பிறை காலம்: அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள். தேய்பிறை காலம்: துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப...