கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Tuesday, November 26, 2019
ஆன்மீகத்தை நம்பாதவர்கள் யார்?????
ஜாதகத்தில் #குரு கெட்டு, லக்னம் பாதிக்கபட்டு, சனி கேதுவுடன் சேராமல், சந்திரன் பாதிக்கபட்ட ஜாதகர் ஆன்மீக விஷயங்கள் #பொய் என்பார்....
பாதிப்பு பாதிப்பு என்றால் எப்படி
#குரு பாதிப்பு
குரு ராகுவுடன் இனைவு, குரு நீசம், குரு அஸ்தமணம், குரு சுக்ரன் சேர்க்கை இவற்றில் #குரு கெட்டு போவார்....
#லக்னம் பாதிப்பு
உங்கள் ஜென்ம லக்னம் சனி, ராகு, செவ்வாய் இந்த கிரகங்களால் பார்க்கபடுவது,அல்லது லக்னத்தில் இயற்கை சுபர்கள் தொடர்பு இல்லாமல் இருத்தல்....
#சனிபாதிப்பு
சனி ராகுவுடன் இனைவு, சனி==செவ்வாய் மற்றும் சூரியன் தொடர்பு (சேர்க்கை, பார்வை) ,சனி நீசம் இப்படியாக இருத்தல்.....
#சந்திர பாதிப்பு
சந்திரன் அஸ்தமணம், கிரகணம்(அமாவாசை) ஆகி இயற்கை சுபர் தொடர்பு இல்லாமல் போவது, சந்திரன் செவ்வாயுடன் தொடர்பு கொள்வது,சந்திரன் ராகு மற்றும் உச்ச,நீச கிரக தொடர்பு இப்படி இருந்தால் பாதிக்கபடும்.....
இதுமட்டுமின்றி #செவ்வாய் மட்டும் ஆட்சி, உச்சம் ஆகி பிற கிரகங்கள் வலிமை இழந்து இருந்தாலும், #ஒன்பதாம் இடம் மற்றும் அதன் அதிபதி வீக் ஆன நிலையில்,,,,,,
ஜாதகம் இருக்குமேயானால்(நான் சொன்ன எல்லா விதியும் ஒன்று சேர்ந்தால்) #ஜாதகர் கடவுள் மறுப்பு மற்றும் ஆன்மீகம் #பொய் என கூறி வாழ்க்கையை நடத்துவார்...
மேற் கூறிய விதியில் ஒன்று, இரண்டு இருந்தால் ஆன்மீகம் ஒரு நேரம் #உன்மை என்றும் சில நேரம் #பொய் என்றும் கூறுவார்......
-
உங்கள் கடன் பிரச்சனை தீர உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் பாவகம் எட்டாம் பாவகம் பன்னிரெண்டாம் பாவகம் இவற்றை சரியாக கையாள தெரிந்தால் கடன் பிரச்சனை...
-
கானா வாழை. இது எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. ஆண்மை குறைவு ஏற்பட்ட ஆண்களுக்கு இது அரு மருந்தாக உள்ளது. இதனை கீரை போல பக்குவமாக சமை...
-
வளர்பிறை காலம்: அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள். தேய்பிறை காலம்: துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப...