கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Thursday, November 7, 2019
பொதுவாக! காலையில் கண் விழிக்கும் பொழுது பார்க்க வேண்டிய பொருட்கள்
நித்திரையிலிருந்து விழித்தவுடன் முதலில் காணத்தக்க பொருட்கள் வருமாறு.
தாமரைப்பூ
தீபம்
கண்ணாடி
சூரியன்
புகையில்லா நெருப்பு
செஞ்சந்தனம்
கடல்
வயல்
சிவலிங்கம்
முகில் சூழ்ந்த மலை
கன்றுடன் கூடிய பசு
தனது வலது உள்ளங்கை
தன் மனைவி
மிருதங்கம்
மேற்கண்ட பொருட்களில் ஏதேனும் ஒன்றினை காலையில் எழுந்ததும் பார்த்தால் நல்ல நன்மை பெறலாம்.
முகம் பார்க்கும் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்பதால் வீரிய விருத்தியும், உற்சாகமும், சர்வ வசியமும், ஞானமும் அதிகரிக்கும்.
-
உங்கள் கடன் பிரச்சனை தீர உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் பாவகம் எட்டாம் பாவகம் பன்னிரெண்டாம் பாவகம் இவற்றை சரியாக கையாள தெரிந்தால் கடன் பிரச்சனை...
-
கானா வாழை. இது எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. ஆண்மை குறைவு ஏற்பட்ட ஆண்களுக்கு இது அரு மருந்தாக உள்ளது. இதனை கீரை போல பக்குவமாக சமை...
-
வளர்பிறை காலம்: அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள். தேய்பிறை காலம்: துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப...