Tuesday, April 9, 2019

பன்னீர் பூ

பன்னீர் பூ வீட்டுக்கு ஒரு பன்னீர் மரம் வளர்க்க வேண்டும் என்று பெரியவர்கள் கூறுவார்கள் பெண்களுக்கு ஏற்படும் வியாதிகளுக்கு சிறந்த மருந்தாக உள்ளது ரத்தத்தை சுத்தம் செய்து ரத்தத்தில் உள்ள நோய் கிருமிகளை நீக்கும் பெண்களின் கர்ப்பப்பை நோய்களை நீக்கும் வெள்ளைப்படுதல் நீங்கும் சர்க்கரை வியாதி குறையும் தோல் மீது பூச செல்கள் புதுப்பிக்கும் முகப்பருவுக்கு போடலாம் கண்ணில் விட்டு வர கண் கண்ணில் உள்ள வியாதிகள் குறையும் குளிர்ச்சி ஏற்படும் பித்தத்துக்கு ஒரு சிறந்த பொருளாகும்