ஆடி சுவாதி நட்சத்திரம் ஸ்ரீ நரசிம்மர் வழிபாடு ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை வழிபாடு செய்யும் முன்னர் ஸ்ரீ விநாயகப்பெருமானை வழிபாடு செய்து தொடங்க அனைத்தும் நலமாக நடக்கும் . ஸ்ரீ விநாயகப்பெருமானை . வழிபடுவோம் ஐந்து கரத்தனை ஆனைமு கத்தனை போற்றி வணங்குவோம் ஸ்ரீ மகா கணபதியே துணை ஸ்ரீ மந்திரமூர்த்தி விநாயகர் போற்றி ஸ்ரீ மகா கணபதியே துணைஐந்து கரத்தனை ஆனைமு கத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே
-திருமூலர்
ஸ்ரீ மகா கணபதியே துணை ஸ்ரீ மந்திரமூர்த்தி விநாயகர் போற்றி ஸ்ரீ மகா கணபதியே துணை