
வாஸ்து என்பது ஒரு நவீன அறிவியல் ஆகும்.இந்த பூமி எண்ணற்ற சக்திகளை தன்னகத்தே கொண்டுள்ளது.நம்முடைய பூமிக்கும்,பிரபஞ்சத்திற்கும் எப்போதும் தொடர்பு இருந்துகொண்டே இருக்கிறது.பிரபஞ்சத்தில் எண்ணற்ற கோள்கள் இருந்தாலும்,பூமிக்கு அருகே உள்ள 9 கோள்களின் செயல்பாடுகள் பூமியில் உள்ள மனிதர்களை பாதிக்கக்கூடியவை அதன் அடிப்படையிலேயே ஜோதிட கலை அமைந்த்து.
வீட்டின் தென்மேற்கு திசையில் குபேர திசை என்று சொல்லக்கூடிய வடக்கு திசையை பார்த்து அல்லது நேர் கிழக்கு திசையை பணப்பெட்டியை வைக்க வேண்டும்..அதேபோல் வடகிழக்கு திசையிலும் அமைக்கலாம்.அலுவகத்திலும் இதே முறையை பயன்படுத்தி பணப்பெட்டியை வைக்கலாம்.