கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Saturday, August 10, 2019
யாருக்கு எப்படி பட்ட மனைவி அமைவார்கள் ஒரு சிறிய விளக்கம் ....
சுக்கிரன் குறிக்க கூடிய கிரகம் மனைவி.
1) சுக்கிரன் க்கு திரிகோணத்தில் சனி இருந்தால் சொந்த தொழில் செய்து சம்பாரிக்கும் மனைவி அமையும் ,அதேபோல் அவர் சோம்பேறி தனம் கொண்டவர் . தாமத திருமணம்.
2) சுக்கிரன் க்கு திரிகோணத்தில் புதன் இருந்தால் படித்த மனைவி , புத்தி உள்ள மனைவி .
3) சுக்கிரன் க்கு திரிகோணத்தில் சூரியன் சொத்து சுகம் , மனைவி அப்பா வழியில் உபயோகம் உண்டு .
4) சுக்கிரன் க்கு திரிகோணத்தில் செவ்வாய் இருந்தால் short temp மனைவி ,தைரிய சாலி , பொதுவாக வீடு இவர்கள் கையில் உள்ளது (ஆளுமை ).
5) சுக்கிரன் க்கு திரிகோணத்தில் குரு இருந்தால் அன்பான பாசம் கொண்ட கூட்டு குடும்பமாய் வள வேண்டும் என்ற எண்ணம் கொண்ட மனைவி .
6) சுக்கிரன் க்கு திரிகோணத்தில் சந்திரன் இருந்தால் பெரும்பாலும் காதல் திருமணம் அதேபோல் படி தாண்டும் பத்தினி அவள்.
7) சுக்கிரன் க்கு திரிகோணத்தில் ராகு ரகசியம் கொண்ட மனைவி , தற்காப்பு கற்று கொள்ளும் எண்ணம் உடையவள், எலக்ட்ரிகல் , forgein ஏஜென்ட் , சுய ஒழுக்கம் கொண்டவள் .
8) சுக்கிரன் க்கு திரிகோணத்தில் கேது , ஆன்மீக ஆற்றல் கொண்ட மனைவி , lawyer , பேச்சில் வல்லமை படைத்த மனைவி .
1+5+9 - same direction (திரிகோணம்)
குறிப்பு : சுபர் பார்வை இருப்பின் பலன்கள் பொருந்தும்.அஷுபர் பார்வை இருந்தால் பலன்கள் மாறுபடும்.
-
உங்கள் கடன் பிரச்சனை தீர உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் பாவகம் எட்டாம் பாவகம் பன்னிரெண்டாம் பாவகம் இவற்றை சரியாக கையாள தெரிந்தால் கடன் பிரச்சனை...
-
கானா வாழை. இது எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. ஆண்மை குறைவு ஏற்பட்ட ஆண்களுக்கு இது அரு மருந்தாக உள்ளது. இதனை கீரை போல பக்குவமாக சமை...
-
வளர்பிறை காலம்: அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள். தேய்பிறை காலம்: துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப...