Monday, August 5, 2019

சகல சௌபாக்கியங்கள் அருளும் கருட பஞ்சமி

✨அருட்பெரும்ஜோதிஅருட்பெரும்ஜோதி தனிபெருங்கருனை அருட்பெரும்ஜோதி
குருவே சரணம் குருவே துணை குலதெய்வமே சரணம் குலதெய்வமே துணை

108 முறை ஜெபிக்கவும் 🍋

கருடன் காயத்திரி .
ஓம் தத்புருஷாய வித்மஹே
ஸ்வர்ண பட்சாய தீமஹி
தந்நோ கருட ப்ரசோதயாத் .

48 முறை ஜெபிக்கவும் 🍋

கீழ்க்காணும் கருட மாலா மந்திரத்தை ஸ்ரீ நிகமாந்த மகாதேசிகன் உபதேசமாகப் பெற்றுத்தான் பல சித்திகளைப் பெற்றாராம்.

கருட மாலா மந்திரம்

ஓம் நமோ பகவதே, கருடாய
காலாக்னி வர்ணாய
ஏஹ்யேஹி கால நல லோல ஜிஹ்வாய
பாதய பாதய மோஹய மோஹய
வித்ராவய வித்ராவய
ப்ரம ப்ரம ப்ரமய ப்ரமய ஹன ஹன
தஹ தஹ பத பத ஹூம்பட் ஸ்வாகா