ஓம் ஸ்ரீ வரலட்சுமியே போற்றி போற்றி🙏🙏🙏💐🌹🥀🌷🌺👑🕉️🔯⚛️
வளம் தரும் வரலட்சுமியும் 🕉️⚛️🛐
வயதானவர்களை மதிப்பவர்களுக்கும், தாய் தந்தையருக்கும், மாமனார்,மாமியாருக்கும் சேவை செய்பவர்களுக்கு அன்னை மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். வரலட்சுமியை மனதார துதிப்பவர்களுக்கு மாங்கல்ய பாக்யம் கிடைக்கும். செல்வ வளம் பெருகும்.
'ஓம் மஹா தேவ்யை ச வித்மஹே
விஷ்ணு பத்ந்யை தீமஹி
தந்நோ லக்ஷ்மி ப்ரசோதயாத்’
வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் 🙏🙏