Friday, December 13, 2019

ஆஸ்துமாவில் இருமல் நீங்க முசுமுசுக்கை தோசை:



முசுமுசுக்கை கீரை – ஒரு கைப்பிடி
ஏலக்காய் – 2
சீரகம் – 10 கிராம்
மிளகு – 5 எண்ணிக்கை
தோடை மாவு – 7 கரண்டி

ஒன்று முதல் நான்கு வரை உள்ளவற்றை ஒன்றாக சேர்த்து விழுதாய் அரைத்து மாவுடன் கலந்து தோசை வார்க்கலாம்.
நெஞ்சில் உறைந்து கிடக்கும் கபம் வேரோடு வெளிப்படும். வறட்டு இருமல், தலைவலி உடனே தீரும்.