" பார்த்தால் பூனை பாய்ந்தால் புலி" என்கிற வாக்கின்படி சிம்மராசிக்கார்கள் திகழ்வார்கள் இவர்கள் பார்ப்பதற்கு சதாரணமானவராக தென்பட்டாலும் இவர்கள் ஒரு செயலில் இறங்கிவிட்டால் அதில் வெற்றியை காணாமல் பின்வாங்கமாட்டார்கள் தன்னம்பிக்கையின் உருவமாக விளங்கும் சிம்மராசிக்காரர்கள் வாழ்கையில் தங்களுக்கு எவ்வளவு துக்கமும் துயரங்களும் தோல்விகளும் கண்டாலும் அவ்வளவு எளிதில் துவண்டுபோகமாட்டார்கள் அதேபோல் எப்படி சூரியன் இந்த பிரபஞ்சத்தின் நலனுக்காக தன்னையே எரித்துகொண்டு ஒளியை தருகிறதோ அதேபோல் பிறரை வாழ்வைப்பதற்காக தன்னை தானே வருத்திகொள்பவர்களும் இவர்களே அதேபோல் என்றும் தனிமையை விரும்பும் சிம்மராசிக்காரர்கள் "தனி காட்டு ராஜாவாகவே வளம்வருவார்கள். அதேபோல் நல்ல உடல்வாகு மற்றும் தேஜஸான தோற்றம் கொண்ட சிம்மராசிக்காரர்கள் வீரத்தில் பராக்கிரமசாலியாக திகழ்பவர்கள் இவர்களே அதேபோல் ஆளுமைபண்பு மற்றும் நிர்வாகத்திறனில் சிம்மத்திற்கு இணை சிம்மமே அதேபோல் இவர்களை அவ்வளவு எளிதில் நெருங்கமுடியாதுங்க எதிரிகளின் கண்களுக்கு நெருப்பாய் திகழும் சிம்மராசிக்காரர்கள் அவர்களை அடித்து துவம்சம் செய்வதில் இவர்களுக்கு இணை இவர்களே அதேபோல் ஒரு நாட்டையே வழிநடத்தும் பண்பு இவர்களுக்கு உண்டுங்க " மக்களின் தொண்டே மகேசன் தொண்டு " என்பது பொல் வழிநடத்திச் செல்பவர்களும் இவர்களே அதேபோல் வெளிப்படையாக குணம் மற்றும் கம்பீரமான தோற்றம் கொண்டவர்களும் இவர்களே...(தொடரும்)...