
சுவாதிஷ்டானம் சக்கரம்
சிவனின் ஐந்து முக தத்துவத்தில்
தத்புருஷம்
பஞ்சபூதத்தில்-நிலம்
கிரக தத்துவத்தில்-சூரியன்+செவ்வாய்
ராசியில்-ரிசபம் +கன்னி
திதியில்
பிரதமை-சஷ்டி-ஏகாதசி
கிழமை-ஞாயிறு +செவ்வாய்க்கிழமை
பஞ்சபட்சியில்-வல்லூறு
திசையில்-கிழக்கு
நிறம்-பொண் நிறம்
உடற்கூறு தத்துவத்தில்
மர்ம உறுப்பு (இனப்பெருக்க உறுப்பு)
கடவுள்-பிரம்மா(வளர்பிறை)
,, -சரஸ்வதி (தேய்பிறை)
இனம்-வளர்பிறை-ஆண்
தேய்பிறை-பெண்
மந்திரம்- நமசிவாய
சூட்சுமம்-நமக்கு கடை
பிரபஞ்சத்திற்கு-தலை
கோசம்-நங்
பீஜம்-அங்
விந்து -அங்
நாதம்-நங்
உச்சாடனம்-ஓம் ஸ்ரீம் கிரீம் அங் நங் ஸ்ரீங்
தொடரும்