
ௐ| க்லீம் க்ருஷ்ணாய கோவிந்தாய கோபி ஜன வல்லபாய நம:||
என்பது 'ராஜகோபால அஷ்டதசாக்ஷரி' மந்த்ரம் எனப்படும். மன்னார்குடி ராஜகோபால ஸ்வாமி கோவிலில் ஸந்தான கோபால ஸ்வாமியின் ஐம்பொன் சிலை உள்ளது. மதுராஷ்டகத்தைச் சொல்லி, ஸந்தான கோபாலரின் சிலையை புத்ர பாக்யம் வேண்டிவருவோர் கையில் கொடுப்பது இன்றும் நடைமுறையில் உள்ளது.
ஓம் க்லீம் க்ருஷ்ணாய, கோவிந்தாய, கோபிஜன வல்லபாய, பராய, பரபுருஷாய, பரமாத்மனே, பரகர்ம, மந்த்ர, யந்த்ர, ஔஷத, அஸ்த்ர, சஸ்த்ராணி, ஸம்ஹர, ஸம்ஹர, ம்ருத்யோர் மோ(ச்)சய, மோ(ச்)சய, ஓம் நமோ பகவதே, மஹா ஸுதர்சனாய, தீப்த்ரே, ஜ்வாலா பரிதாய, ஸர்வ திக் க்ஷோபணகராய, ஹும்(ப்)பட் ப்ரஹ்மணே, பரஞ்ஜ்யோதிஷே ஸ்வாஹா||
என்பது ஸுதர்சன மாலா மந்த்ரம் எனப்படும். ஓம் ஸஹஸ்ரார ஹும் (ப்)பட் என்பது லகு ஸுதர்சனம் எனப்படும்.