
















இதுவரை ஜோதிட உலகில் தெரியாத ரகசியம் இது
முதல்முறையாக இதனைப் பற்றி விளக்கமாக சொல்கிறேன்
நமஸ்கார முத்திரை மீனம்
அங்க நியாச நாராசம் முத்திரை மகரம்
விஸ்புரம் முத்திரை மிதுனம்
ஸ்தாபனம் முத்திரை கடகம்
கோமுகம் முத்திரை தனுசு
இப்படி நூற்றுக்கும் மேற்பட்ட முத்திரைகள் உள்ளது
முத்திரைகள் எதற்கு பயன்படும்
ஒரு ராசி வீடு இயங்காமல் போனால் அல்லது இயக்கத்தை நிறுத்த வேண்டுமென்றால்
மேற்படி முத்திரைகளை சரியான விகிதத்தில் பயன்படுத்தினால்
கண்டிப்பாக ஒரு ராசியை கட்டுப்படுத்தலாம் அல்லது அதனை வீரியயபடுத்தலாம்
செய்முறை
கால அளவு
திசை இன்னும்
பல விவரங்கள் உள்ளது
இந்த முத்திரைகளைப் பற்றி தற்போது சிறிய அளவில் தெரிந்து வைத்திருப்பது யார் என்றால் கேரளா நம்பூதிரி
மற்றும் திபெத்தியர்கள் லாமா..
இந்து வேத ஆகமங்களில் மட்டுமே
இந்த முத்திரைகளைப் பற்றி மிக விரிவாக சொல்லப்பட்டுள்ளது
முத்திரைகளால்
நோய்களை குணப்படுத்தலாம் மனோபலத்தை அதிகரிக்கலாம்
பிறரை வசியம் செய்யலாம்
தெய்வ சாந்நித்தியத்தை அதிகப்படுத்தலாம்
எண்ணற்ற காரியங்களை முத்திரைகளைக் கொண்டு செய்ய முடியும்
மந்திரம் வேண்டாம் தந்திரம் வேண்டாம்
முத்திரைகளைக் கொண்டு பஞ்சபூதங்களையும் கட்டுப்படுத்தலாம் அஷ்டகர்ம சித்தியும் ஆடலாம்
அந்த அளவுக்கு முத்திரைகளுக்கு வலிமை உண்டு
உங்கள் ராசி லக்னத்திற்கு ஏற்ற முத்திரைகளை கண்டுபிடியுங்கள் அதற்குப் பிறகு உங்களுக்கு இந்த பாவத்தினால் பலன்( லாபம்) வரவேண்டும் என்று கண்டுபிடியுங்கள்
அதற்கான முத்திரைகளை தினசரி செய்யுங்கள் கைமேல் பலன் கிட்டும்
முத்திரைகளை ஓரளவுக்குத் தெரிந்தவர்கள் தற்போது உள்ள பிராமண சமூகம் மட்டுமே ஆனாலும் அவர்களுக்கு அதன்
பூரணத்துவத்வம் தெரியாது
முத்திரைகளை சில மணி நேரங்கள் சிலர் திசையில் அமர்ந்து செய்தால் மட்டுமே பலன் தரும்
இது தெரியாமல் அவர்கள் வேகமாக செய்து சென்றுவிடுகிறார்கள்
இதனை முறைப்படியாக செய்தால் கண்டிப்பாக பலன் கிட்டும்