கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Sunday, December 22, 2019
மந்திரம் பணம் சேர வெள்ளிக்கிழமை அன்று கூற வேண்டிய லட்சுமி மந்திரம்
பண கஷ்டத்தில் இருப்பவர்கள், பண சம்பாதிக்க வழி தேடுபவர்கள், தொழிலை விரிவு படுத்த நினைப்பவர்கள் போன்ற பலருக்கு நல்ல பலனை தரும் அற்புதமான லட்சுமி மந்திரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இம் மந்திரத்தை ஜெபிப்பதன் பலனாக பணம் சம்பாதிப்பதற்கான வழி பிறக்கும். மந்திரம்: ஸ்ரீ சுக்ல மகாசுக்லே நவாங்கே ஸ்ரீ மஹாலக்ஷ்மி நமோ நமக வெள்ளிக்கிழமை மற்றும் பௌர்ணமி தினங்களில் பால் பாயாசம், கற்கண்டு, வெற்றிலைபாக்கு, பழங்கள் போன்றவற்றை வைத்து விளக்கேற்றி லட்சுமி தேவியை வழிபட்டு மேலே உள்ள மந்திரத்தை 108 முறை ஜெபிப்பதன் பலனாக வாழ்வில் விரைவான முன்னேற்றத்தை காணலாம்.
-
உங்கள் கடன் பிரச்சனை தீர உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் பாவகம் எட்டாம் பாவகம் பன்னிரெண்டாம் பாவகம் இவற்றை சரியாக கையாள தெரிந்தால் கடன் பிரச்சனை...
-
கானா வாழை. இது எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. ஆண்மை குறைவு ஏற்பட்ட ஆண்களுக்கு இது அரு மருந்தாக உள்ளது. இதனை கீரை போல பக்குவமாக சமை...
-
வளர்பிறை காலம்: அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள். தேய்பிறை காலம்: துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப...