Saturday, December 14, 2019

கடன் சங்கடங்களை தீர்க்கும் வழிபாடு



சங்கடகர சதுர்த்தி சங்கடங்களை தீர்க்கக் கூடிய மிக அற்புதமான விநாயகருக்கான வழிபாடு இந்த வழிபாட்டை யார் ஒருவர் தொடர்ந்து செய்து வருகிறாரோ அவர் வாழ்வில் விநாயகரின் ஆசிர்வாதம் 100% கிடைக்கும் விநாயகர் என்றாலே விநாயகன் விநாயகன் கணங்களுக்கு அதிபதி அதாவது கணங்களுக்கு அதிபதி பஞ்சபூதங்களுக்கு அதிபதியான கணபதி அவருக்கு மிகவும் உகந்த நாள் சங்கடஹர சதுர்த்தி அன்றைய நாளில் நம்ம உச்சமாக செய்யக்கூடிய எளிய பரிகார வழிபாடு நம் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தி இதில் இருந்து வந்தது என்று சொல்வார்கள் விநாயகர் சதுர்த்தி அன்று யாரோ ஒருவர் ஓம்சக்தி கணபதயே நமோ நம என்று அரச மரத்தை சுற்றி வந்து வழிபாடு செய்கிறார்கள் வாழ்க்கையில பெரிய மாற்றம் ஏற்படும்