Sunday, June 16, 2019

உடைந்த எலும்பைக்கூட ஒட்டவைக்கும் மூலிகை:மருத்துவர்களே அதிர்ந்து போன அதிசயம்:வேகமாக பகிருங்கள்






உடைந்த எலும்பை விரைவில் இணைக்கும் அருகாம்பச்சை என்றும் சதாப்பு இலைச்செடி என்றும் அழைக்கப்படும் அருவதா மூலிகை பற்றி தெரியுமா ?


நாம் வசிக்கும் இடங்களில் நம்மைச் சுற்றி பரவலாக நிறைய மூலிகைச்செடிகள் , தானே வளர்ந்திருக்கும் .

ஆனால் சில பயன்தரும் மூலிகைகளை அவற்றின் விதைகளையோ அல்லது ) செடியின் கன்றுகளையோ வாங்கிவந்து , வீடுகளில் , தோட்டங்களில் நாம் நட்டு வளர்க்க வேண்டியிருக்கும் .


அப்படி ஒரு செடிதான் , அருகாம்பச்சை என்றும் சதாப்பு இலைச்செடி என்றும் அழைக்கப்படும் அருவதா செடி .

மேலைநாடுகளில் இருந்து , நமது தேசத்துக்கு வந்த செடிவகைகளில் , இந்தமூலிகைச் செடியும் ஒன்று . அடர்ந்த காடுகளில் மற்றும் மலைகளில் இயற்கையாக உள்ள இந்தச்செடி , மூன்றடி உயரம் வரை மட்டுமே வளரும் , சிறு செடியினமாகும் .



இலைகள் முருங்கை இலைகள் போல , சிறிதாக தண்டுகளில் இணைந்து காணப்படும் . மஞ்சள் நிறத்தில் சிறிய பூக்கள் இருக்கும் . அனைத்து வகையான நிலப்பரப்புகளிலும் வளரும் தன்மையுள்ள இந்தச்செடிகள் , வறட்சியைத் தாங்கி வளரும் தன்மையுடையவை .


இதன் இலைகள் , வேர்கள் , மற்றும் காய்கள் மருத்துவப்பலன்கள் மிக்கவை . வீடுகளிலும் பூங்காக்களிலும் பசுமைப் புத்துணர்வு அளிக்க இம்மூலிகை வளர்க்க படுகிறது .

அருவதா செடிகளை வீடுகளில் , வணிக நிறுவனங்களில் அழகுக்காகவும் வளர்க்கலாம் இந்தச் செடி இருக்கும் இடத்தில் , நாய்கள் மற்றும் பூனைகள் போன்ற வீட்டு விலங்குகள் நெருங்காது என்பதுடன் ஈக்களும் அணுகாமல் சுற்றுச்சூழலை பாதுகாக்கிறது .


சதாப்பு இலைச்செடி என்றும் அழைக்கப்படும் அருவதா மூலிகையின் பயன்கள் அருவதா மூலிகை முதுகு தண்டுவட வலி மற்றும் முதுகு வலி ஆகிய பாதிப்புகளை குணமாக்கும் . அருவதா மூலிகையின் இலைகள் உடைந்த எலும்புகளை விரைவில் சேர வைத்து , எலும்பு முறிவு பாதிப்புகளை குணமாக்கும் ஆற்றல் பெற்றது .

சிறுநர கழிக்கையில் ஏற்படும் எரிச்சலைப் போக்கும் .

சிறுநீர்த்தாரை அடைப்பை சரியாக்கும் .

கருப்பை பாதிப்புகளை குணப்படுத்தும் .


சதாப்பு இலைகள் எனும் அருவதாவின் இலைகள் , மூட்டு வலிகளை குணப்படுத்தும் தன்மைமிக்கது . மன அழுத்த பாதிப்புகளால் ஏற்படும் நரம்பு பாதிப்புகளை குணப்படுத்தி , இரத்தத்தை தூய்மைப்படுத்தி , வயிற்றுப் புழுக்களை அழிக்கும் . இதன் எண்ணை , பெண்களின் கருப்பை பாதிப்புகள் மற்றும் மாதவிலக்கு கோளாறுகளுக்கு நிவாரணம் அளிக்கிறது . பெண்களுக்கு மாதவிலக்கில் ஏற்படும் இரத்தப் போக்கு பாதிப்புகளை சரி செய்யும் .

உடலில் சூட்டினால் ஏற்படும் வாயுவை விலக்கி , அதனால் ஏற்பட்ட வாத உடல் வலி , வயிற்று வலி மற்றும் வேதனைகளைப் போக்கும் தன்மை மிக்கது . சுளுக்கு , தசைப்பிடிப்பு மற்றும் எலும்பு முறிவுகளை சரிசெய்யும் .


உடல் வலிகள் மற்றும் சிறுநீரக பாதிப்புகளுக்கு அருவதா மூலிகை தீர்வாக அமைகிறது . அருவதா மூலிகை மூல வியாதிகளை சரிசெய்யும் .

அருவதா மூலிகை உடல் அணுக்களை பாதிக்கும் புற்று வியாதிகளை சரிசெய்யும் இயல்புடையது . இளம்பிள்ளைகளின் செரிமானமின்மை பாதிப்புகளுக்கு அருவதா மூலிகை மருந்தாகிறது .



அருவதா மூலிகை கண் வியாதிகளைப் போக்கும் . அருவதா மூலிகை சுவாச பாதிப்புகளை குணப்படுத்தும் .


அருவதா மூலிகையை எப்படி பயன்படுத்துவது ?

சதாப்பு இலைகளை பூண்டு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து , கீரையைப்போல கடைந்து , உணவில் சேர்த்து சாப்பிட்டு வரலாம் . இதன் மூலம் , மூட்டு வலிகள் , சிறுநீர்ப்பை அடைப்புகள் , சுவாசத்தில் ஏற்படும் பாதிப்புகளான மூச்சுத்திணறல் கோளாறுகளை சரிசெய்து , இதயத்தைக் காக்கும் .

சதாப்பு இலைகளை நிழலில் உலர்த்தி , இடித்துப் பொடியாக வைத்துக் கொள்ள வேண்டும் .

அதிமதுரப்பொடி , சதகுப்பை , கருஞ்சீரகம் மற்றும் இலவங்கப்பட்டை இவற்றைப் பொடியாக்கி , அனைத்தையும் ஒன்று கலந்து , அதில் சிறிதளவு எடுத்துக் கொண்டு அத்துடன் பனங்கற்கண்டு சேர்த்து , தினமும் இரு வேளை சாப்பிட்டு வர , உடலில் உள்ள சூடு தணியும் . சதாப்பு இலைகளை சிறிது எடுத்து , நன்கு மையாக அரைத்து , அத்துடன் சிறிது மிளகுத்தூள் சேர்த்து , தினமும் இரு வேளை சாப்பிட்டு வர , மன அழுத்த பாதிப்புகள் விலகி , மனநிலை இயல்பாகும் . சதாப்பு இலைச்சாற்றை , தேனில் குழைத்து சாப்பிட்டும் வரலாம் .


சதாப்பு இலையை நன்கு அரைத்து அந்த விழுதை , மிளகுத்தூள் சேர்த்து , சிறிதளவு எடுத்து , தாய்ப்பாலில் கலந்து , குழந்தைகளுக்கு சங்கில் இட்டு வாயில் புகட்டி வர , குழந்தைகளின் நெஞ்சு சளி தீரும் . சதாப்பு இலைகளுடன் சிறுநாகப்பூ விதைகளைச் சேர்த்து அரைத்து , அதில் சிறிதளவு எடுத்து தினமும் சாப்பிட்டு வர , விட்டுவிட்டு வரும் ஜுரம் மற்றும் இருமல் பாதிப்புகள் விலகும் .

அதிமதுரம் , பேரரத்தை , வசம்பு மற்றும் சதாப்பிலை இவற்றை சேர்த்து , தண்ணீரில் இட்டு கொதிக்க வைத்து , அந்த நீரை வடித்து தினமும் பருகி வர , ஜுரம் மற்றும் உடல் வலிகள் தீரும் .


பாரிச வாயு எனும் பக்கவாதத்தின் பாதிப்பால் உடல் நலமின்றி , சிலர் வீடுகளிலேயே இருப்பார்கள் . இந்த பாதிப்புகளுக்கு நிவாரணமாக , சதாப்பிலைகளை நன்கு அரைத்து , உடலில் வாத பாதிப்பு உள்ள இடங்களில் மேலே தடவி வர , சிறிது சிறிதாக பாதிப்புகள் விலகி , உடல் பாகங்கள் செயல்பட ஆரம்பிக்கும் . சதாப்பிலை வெரிகோஸ் வெயின் எனும் நரம்பு சுருட்டல் பாதிப்பையும் குணமாகும் தன்மை மிக்கது .

சதாப்பிலை குடிநீர் தயார் செய்யும் முறை :

சதாப்பிலைகளை சேகரித்து , அவற்றை சிறிது நீரில் இட்டு நன்கு கொதிக்க வைத்து , அந்த நீர் சுண்டி வந்ததும் , ஆற வைத்து , தினமும் இரு வேளை அல்லது மூன்று வேளை பருகி வர , மூட்டு வலி சரியாகும் . குடல் புழுக்கள் அழியும் .

உடல் இரத்த நாளங்களில் ஏற்பட்ட அடைப்புகள் நீங்கி , உடல் உறுப்புகளின் இயக்கம் சீராகும் .


சதாப்பிலை குடிநீர் பெண்களின் அதிகமானதாய்ப்பால் சுரப்பை தடுத்து , உடல் நலம் காக்கும் .

சதாப்பிலை குடிநீர் கண்களில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியைப் போக்கும் . வாந்தியைப் போக்கும் . காதுகளில் உள்ள புண் மற்றும் வலியை விலக்கும் . தசைப்பிடிப்பு , சுளுக்கு போன்ற பாதிப்புகளை சரியாக்கும் . பல் ஈறுகளில் இரத்தம் வடிவதைக் கட்டுப்படுத்தும் .


சதாப்பிலை குடிநர ஞாபக சக்தியை அதிகரிக்கச் செய்யும் . முகம் மற்றும் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும் . தொண்டை வலி மற்றும் நாக்கின் சுவையின்மை கோளாறை சரி செய்யும் . ஞாபக ஆற்றலை அதிகரிக்கும் , மன அழுத்தம் , மனச் சோர்வை நீக்கி , மனதை உற்சாகமாக செயல்பட வைக்கும் .

கடுமையான ஆஸ்துமா , சளி இருமல் பாதிப்பு உள்ளவர்கள் மூச்சு விடுவதில் , சுவாசத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு , இரவில் உறங்குவதற்கு மிகவும் சிரமப்பட்டு வருவார்கள் . அவர்களின் இந்த பாதிப்புகள் நீங்கி , சுவாசம் சீராகி , உடல் நலம் மேம்பட்டு நல்ல உறக்கத்தை அடைய , சதாப்பிலை மூலிகை சாம்பிராணி உதவிசெய்யம் .


சதாப்பிலை மூலிகை சாம்பிராணி செய்யும் முறை :

சதாப்பிலைகளை நன்கு உலர்த்தி , தூளாக்கி வைத்துக்கொண்டு , தூபக்காலில் உலர்ந்த தேங்காய் மூடிகளை வைத்து , தணலை உண்டாக்கி , அதில் உலர்ந்த சதாப்பிலை தூளையோ அல்லது உலர்ந்த இலைகளையோ இட , எழும் புகையை , தினமும் ஆஸ்துமா மற்றும் இருமல் பாதிப்புள்ளவர்கள் நன்கு சுவாசிக்க , சளியின் கடுமை படிப்படியாகக் குறையும் .

நல்ல உறக்கமும் வரும் . இந்தப் புகையை , காக்கா வலிப்பு உள்ளவர்களும் சுவாசிக்க , பாதிப்புகள் விலகும்.


சதாப்பிலை குடிநீர் கண்களில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியைப் போக்கும் . வாந்தியைப் போக்கும் . காதுகளில் உள்ள புண் மற்றும் வலியை விலக்கும் . தசைப்பிடிப்பு , சுளுக்கு போன்ற பாதிப்புகளை சரியாக