முரட்டு ராசிகள் என்று சொல்லப்படும் மேஷம்,விருச்சிகம்,சிம்மம்,தனுசு போன பதிவில் இவர்களின் நல்ல குணத்தை பார்த்தோம் இந்த பதிவில் இவர்களின் கெட்ட குணத்தையும் பார்ப்போம்........
என்ன தான் கெட்ட குணம் என்று சொன்னாலும் இவர்கள் கெட்டவர்கள் இல்லை புரியும் படி சொல்ல போனால் நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு கெட்டவன் இந்த ராசி லக்கினகாரர்களுக்கு கெட்ட குணமென்று ஒன்றும் கிடையாது பொதுவாக இந்த ராசி லக்கின காரர்கள் காமத்தில் நாட்டம் இல்லாதவர்கள் அடிதடி பிரியர்கள் இவர்களுக்கு காமர்களை கண்டால் சுத்தமாக பிடிக்காது பார்த்தமாத்திரத்திலே முகத்தை திருப்பிகொள்வார்கள்........
சரி இவர்கள் கெட்ட குணம் தான் என்ன......??
இவர்களை கெட்டவன் த்ரோகி வஞ்சகன் என்று சொன்னால் அவரிடம் நீங்கள் எதிரியாகவோ அல்லது த்ரோகியாகவோ தான் இருக்கவேண்டும் இந்த ராசி லக்கினகாரர்கள் தர்மவான் நியாயத்திற்கு துனை நிப்பார் யாராக இருந்தாலும் ஒரு கை பார்க்களாம் என்று அகங்காரத்தோடு இருப்பார்கள் இவர்களிடம் அன்பாக தான் சாதிக்க முடியுமே தவிற வம்பாக சாதிக்க முடியாது கோவம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும் என்பது போல உடனை கோவபடுவார்கள் சிறுது நேரத்தில் வருந்துவார்கள் அதலாம் அவர்களிடம் நல்ல பிள்ளையாக இருந்தால் மட்டுமே தவிற எதிரியாக இருந்தால் மன்னிக்கவோ ஏற்றுக்கொள்ளவோ மாட்டார்கள்........
இவர்களை எதிர்த்துவிட்டால் எதிர்பவன் தின்னதை கக்கும் வரை விடமாட்டார்கள் நீங்கள் விட்டாலும் இவர்கள் விடமாட்டார்கள் நெஞ்சில் வர்மம் வைத்துக்கொண்டே இருப்பார்கள் தக்க நேரத்தில் எதிரியாக இருந்தால் காலை வாரி விடுவார்கள் அதற்க்காக முதுகு பின்னாடி குத்தமாட்டார்கள் நேருக்கு நேர் நின்று தான் வெற்றி பெறுவாரகள் இவர்களிடம் சற்று கவனமாகவே இருக்கவேண்டும் இவர்களின் எதிரியாக வரும் ராசிகள் இவர்களிடம் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் கும்பம்,மிதுனம்,கன்னி இந்த ராசி லக்னம் இரண்டுமே இந்த ராசியாக இருந்தால் இவர்களிடம் கவனமாக இருப்பது நல்லது.........
கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
-
உங்கள் கடன் பிரச்சனை தீர உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் பாவகம் எட்டாம் பாவகம் பன்னிரெண்டாம் பாவகம் இவற்றை சரியாக கையாள தெரிந்தால் கடன் பிரச்சனை...
-
கானா வாழை. இது எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. ஆண்மை குறைவு ஏற்பட்ட ஆண்களுக்கு இது அரு மருந்தாக உள்ளது. இதனை கீரை போல பக்குவமாக சமை...
-
வளர்பிறை காலம்: அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள். தேய்பிறை காலம்: துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப...