கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Wednesday, July 10, 2019
தீராத கஷ்டத்தை தீர்க்கும் சக்திமிகு எளிமையான பரிகாரம்.
வீட்ல தீராத கஷ்டம்
ஏனோ....மனசுல பயம்
தொழில் நெருக்கடி, ஏதோ செய்வினை தோஷம் போல மனசு சொல்லுது...
இப்படி மனக்குழப்பமா....
இதோ தீர்வு........
தினமும் சாப்பாடு செய்ய பெண்கள் அரிசி எடுக்கும் போது....
....அதிலிருந்து ஒரு கை அரிசி எடுத்து வைங்க......
.....தினமும் இப்படி எடுத்து வைக்கிற அரிசி....21 நாள் முடிந்ததும்.......
.....அன்றைய தினம் 21வது நாள் தயிர் சாதம் செய்து.......ஏதாவது ஒரு சிவாலயத்துல தானம் பண்ணிடுங்க......
......அப்புறம் கஷ்டம் எல்லாம்
பஞ்சா பறந்திடும்.......
இதை நாலுபேருக்கு பகிருங்க....இன்னும் புண்ணியம் கிடைக்கும்.
இனி ஷேமமா இருக்கலாம்.
நன்றி.. நன்றி...
-
உங்கள் கடன் பிரச்சனை தீர உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் பாவகம் எட்டாம் பாவகம் பன்னிரெண்டாம் பாவகம் இவற்றை சரியாக கையாள தெரிந்தால் கடன் பிரச்சனை...
-
கானா வாழை. இது எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. ஆண்மை குறைவு ஏற்பட்ட ஆண்களுக்கு இது அரு மருந்தாக உள்ளது. இதனை கீரை போல பக்குவமாக சமை...
-
வளர்பிறை காலம்: அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள். தேய்பிறை காலம்: துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப...