பைரவர் பயத்தை போக்குபவர் பக்தனை எப்போதும் காத்து நிற்கும் கருணைக்கடல் -இன்னலும் இடரும் நீங்கி விடும் ஸ்ரீ காலபைரவரை தொழ ! அவர் திருவடி சரணடைய இன்பமும் நன்மையும் வந்து சேரும் !ஆடி அமாவாசை வாழ்த்துக்கள் !நாளையும் வருகின்ற நாட்களும் மாதங்களும் ஆண்டுகளும் வாழும் காலம் எல்லாம் இன்பமயம்
ஓம் பைரவா போற்றி ஸ்ரீ காலபைரவர் திருவடிகளே போற்றி வேணும் வைரவமூர்த்தி துணை
இது ஒரு ஸ்தோத்ர ரூப பைரவ மந்திர ப்ரயோகமாகும். இதை நிஷ்டையுடன், சுத்தமான உச்சரிப்புடன் உருவிட, எல்லா அனிஷ்டங்களும், எல்லா க்ரஹ உபாதைகளும் விலகி, ஞானம் வலுத்து, தனம் பெருகி, தாரித்ரயம் தொலைந்து, சந்தான சம்பத்தும், வெற்றியும், எல்லாவித ருண பாதா நிவாரணமும், சர்வ சத்ரு பாதா நிவாரணமும், சர்வ வியாதி நிவாரணமும் நல்கும்!
பைரவ ஸர்வபலப்ரத ஸ்தோத்ரம்
ஓம் பம் பைரவாய அனிஷ்ட நிவாரணாய ஸ்வாஹா |
மம ஸர்வேக்ரஹா: அனிஷ்ட நிவாரணாய ஸ்வாஹா |
ஜ்ஞானம் தேஹி, தனம் தேஹி மம த்ராரித்ரயம் துக்கம் நிவாரணாய ஸ்வாஹா |
ஸுதம் தேஹி யஸம் தேஹி மம க்ருஹ க்லேஷம் நிவாரணாய ஸ்வாஹா |
ஸ்வாஸ்த்ய தேஹி பலம் தேஹி மம ஸத்ரு நிவாரணாய ஸ்வாஹா |
ஸித்தம் தேஹி ஜயம் தேஹி மம ஸர்வேரூண: நிவாரணாய ஸ்வாஹா |
ஓம் பம் பைரவாய அனிஷ்ட நிவாரணாய ஸ்வாஹா |
***
“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |
ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||
சுபம்
ஓம் பைரவா போற்றி ஸ்ரீ காலபைரவர் திருவடிகளே போற்றி வேணும் வைரவமூர்த்தி துணை