கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Sunday, July 7, 2019
லக்னத்தில் அமரும் பார்க்கும் கிரகம் பலன்.....
லக்னத்தை சூரியன் பார்த்தால் அமர்ந்தால் வீரன் அரசியல் நாட்டமுள்ளவன் சிவந்த மேனியன் உடம்பில் சுருன்ட அடர்த்தியாக முடி இருக்கும் உடல் உஷ்னம் அதிகமுள்ளவன் தலையில் கொப்புளங்கள் இருக்கும்......
சந்திரன் பார்த்தால் அமர்ந்தால் மன பவுர்ணமி சந்திரனாக இருந்தால் நல்லவன் வல்லவன் அழகுள்ளவன் வெள்ளையாக இருப்பான் கண்ணில் புருவம் அடர்த்தியாக இருக்கும் குளிர்ந்த பார்வை தாய்மையுள்ளம் கொண்டவன் காமி......
செவ்வாய் அமர்ந்தால் பார்வை செய்தால் பராக்கிரமர் பலவான் எத்தகைய முரடன்னாலும் தன் சாகசத்தால் சினேகிதன் ஆக்கி கொள்வான் முகத்தில் உடம்பில் மாறாத தளும்பு தாய் தந்தைக்கு ஆகாது பாசம் அற்றவன்.........
புதன் அமர்ந்தால் பார்த்தால் கணித மேதை படிப்பாலி ஜோதிடன் வித்தைகள் கற்றுக்கொள்வான் பயந்த சுபாவமுள்ளவன் சிறிய உருவம் கொண்டவன்.......
குரு அமர்ந்தால் பார்த்தால் நல்ல வாழ்க்கை பலர் போற்றுவர் பருத்த உடல் சிவந்த மேனி அழகுள்ளவன்......
சுக்கிரன் அமர்ந்தால் பார்த்தால் அழுகுள்ளவன் கவர்ச்சி உடல் சிவந்த கண்கள் புருவம் அடர்த்தியாக இருக்கும் மந்திரம் தந்திரம் பல அறிந்தவன் சிவந்த மேனி பாசம் பற்றுள்ளவன்..........
சனி அமர்ந்தால் பார்த்தால் மந்தன் குள்ளன் சபல புத்தியுடையவன் தாய் தந்தையே மதிக்காதவன் யரையும் மதிக்காமல் தன் இஷ்டம் போல் நடப்பவன் சோம்பேரி........
ராகு அமர்ந்தால் பார்த்தால் கருமையாக இருப்பவன் போக வாழ்வை தேடி செல்வான் பலவான் அற்ப கோவம் கொண்டவன் ஊதாரி.......
கேது இருந்தால் சிவந்த மேனி ஞானி கொலை செய்ய அஞ்சாதவன் பலவான் இன்று ஒரு பேச்சு நாளை ஒரு பேச்சு இவனோடு பேச வேண்டுமென்றால் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து தான் பேசுவார்கள் காமத்தில் நாட்டமில்லாதவன்.........
-
உங்கள் கடன் பிரச்சனை தீர உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் பாவகம் எட்டாம் பாவகம் பன்னிரெண்டாம் பாவகம் இவற்றை சரியாக கையாள தெரிந்தால் கடன் பிரச்சனை...
-
கானா வாழை. இது எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. ஆண்மை குறைவு ஏற்பட்ட ஆண்களுக்கு இது அரு மருந்தாக உள்ளது. இதனை கீரை போல பக்குவமாக சமை...
-
வளர்பிறை காலம்: அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள். தேய்பிறை காலம்: துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப...