கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Sunday, July 7, 2019
வீரத்திற்க்கு பெயர் போன ராசி லக்னம் மேஷம்,சிம்மம்,விருச்சிகம்,தனுசு...
இவர்கள் யாராக இருந்தாலும் எதிர்த்து நிர்ப்பார்கள் தர்மத்துக்கு துனை நிப்பார்கள் சொல்வது போல் செய்வார்கள் அகங்காரம் பிடித்தவர்கள் கோவம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும் என்ற சொல்லுக்கு பெயர் போனவர்கள் பின் விளைவு யோசிக்காமல் பேசிவிடுவார்கள் அதன் பிறகே வருந்துவார்கள் எல்லோரிடமும் சகஜமாக பழகினாலும் இவர்களை யாரும் புரிந்து கொள்ளமாட்டார்கள் இவர்கள் குணத்தை யாராலும் கணக்கிட முடியாது வீரத்துக்கு பெயர் போனவர்கள்........
ஒருவரை எதிரியாக கறுதிவிட்டால் அவரை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் பாசத்தால் இவர்களிடம் எதையும் சாதிக்கலாம் ஆனவத்தால் இவர்களை அசைக்க முடியாது அவர்கள் உங்களை அசைத்து இல்லாமல் செய்யும்வரை விடமாட்டார்கள்.....
-
உங்கள் கடன் பிரச்சனை தீர உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் பாவகம் எட்டாம் பாவகம் பன்னிரெண்டாம் பாவகம் இவற்றை சரியாக கையாள தெரிந்தால் கடன் பிரச்சனை...
-
கானா வாழை. இது எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. ஆண்மை குறைவு ஏற்பட்ட ஆண்களுக்கு இது அரு மருந்தாக உள்ளது. இதனை கீரை போல பக்குவமாக சமை...
-
வளர்பிறை காலம்: அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள். தேய்பிறை காலம்: துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப...