Tuesday, July 16, 2019

கொடுத்த கடன் திரும்பவராது

ஒருவருடைய ஜாதகத்தில்
8 மற்றும்12ம்இடத்துஅதிபதிகள்
இணைந்து 2ம் இடத்தில் இருந்தாலும் அல்லது 2ம்அதிபதியுடன் சேர்க்கை பெற்றாலும் அல்லது 2ம் அதிபதி 8 & 12ம் அதிபதிகளின்
பார்வை பெற்றாலும் , ஜாதகர்
கொடுத்த கடன் திரும்பவராது.

மேலும் இவர் கையை விட்டு சென்ற பொருளோ ,சொத்துகள் திரும்ப வராது . இவருடைய காதலி ,மனைவி போன்றோர் நீண்ட நாள் பிரிந்து இருந்தாலும் மீண்டும் சேர்வதில் பெரும் சிக்கல் ஏற்படும் .

இதுபோன்ற அமைப்பு மற்றும் பிரச்சனை இருப்பவர்
தங்கள் முழுஜாதகம் ஆய்வு செய்து அதற்கான பரிகாரங்களை மேற்கொண்டு நிவர்த்தி பெறலாம் .

********&&&&&********

ஏற்கனவே கட்டிய வீடு, கடைகள் , பங்களாக்கள் , தொழில்நிறுவனங்கள் , தொழிற்சாலைகள்,போன்றவைகளுக்கு கட்டிடங்களுக்கு பாதிப்புக்கள் இல்லாமல் வாஸ்து குறைகள் நீக்குவதற்கான ஆலோசனை,
நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில்நிறுவனங்கள் , மூடிய தொழில்நிறுவனங்கள் , தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க ஆலோசனை வழங்கப்படும் ....,
வாஸ்து குறைகள் நீக்கப்பட்டால் தொழில்நிறுவனங்கள் நல்லபடியாக இயங்கும் லாபமும் கிடைக்கும் .

வாஸ்துஆலோசனை தேவைபடுவோர் 9952423304 நம்பரில் போனில் தொடர்புகொள்ளலாம் ......

சிறந்த மந்திரபெயர்அமைக்க பெயர்திருத்தம், பெயர்மாற்றம் ஜோதிட ஆலோசனை மற்றும் ஜாதகபலன் அறிய , வாஸ்துஆலோசனை ,
வாஸ்து குறைநீக்குதல் , வாஸ்துபரிகாரம் , ஆன்மீகபரிகாரம் ஆலோசனை, போர்வெல் அமைக்க நீர்நிலை அறிதல் போன்ற ஆலோசனைகளுக்கு தொடர்புகொள்ளலாம் ...