Sunday, July 7, 2019

போதை பொருட்கள் உபயோகிக்கும் ஜாதகமைப்பு.......



லக்னத்தில் கேது அல்லது ராகு இருந்தால் 3ல் சனி,செவ்வாய், சூரியன்,ராகு,கேதுக்கள் அமர்ந்தால் பார்த்தால்......

6ல் சூரியன்,ராகு,கேது,செவ்வாய்,சனி அமர்ந்தால் பார்த்தால்.....

8ல் சூரியன்,ராகு,கேது,செவ்வாய்,சனி பார்த்தால் அமர்ந்தால்......

லக்னத்தை ராகு பார்த்தால் அவர்கள் போதை பொருட்கள் உபயோகிப்பார்கள்.......

குரு லக்னத்தை பார்த்தாலோ அல்லது இவர்களை பார்த்தாலோ போதை பொருட்கள் உபயோகிக்கமாட்டார்