Thursday, July 4, 2019

கருஉருவாக ஒர் வாய்ப்பு இயற்கை முறையில்



★இலந்தை இலை ஒரு கைபிடி அளவு எடுத்து அதனுடன்
★ ஆறு மிளகு
★நான்கு பூண்டு பல்லும் சேர்த்து அரைத்து மாத விலக்கான முதல் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர கருப்பை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நீங்கி கரு உருவாகும் வாய்ப்புகள் அதிகரிக்கும்