Wednesday, July 3, 2019

சினைப்பை நீர்க்கட்டிகள் மூலிகை மூலம் தீர்வு உண்டு


'எல்லா காலகட்டத்திலும் பெண் மலட்டுத்தண்மைக்கு முக்கிய காரணமாகிறது'
அன்றைய காலப் பெண்களுக்கும் மலட்டுத்தண்மை இருந்தது, அதற்கு காரணம் அதிகமாக Millets சிறுதானிய உணவுகளால் சில பெண்களுக்கு மட்டும் (Testosterone மற்றும் Androgen hormone ) ஹார்மோன்களின் மிகுதியால் ஏற்பட்டது.
இன்றைய பெண்களுக்கு அதிக அளவில் ஒட்டுரக தாணியங்கள் ( பாஸ்மதி ரைஸ்) இரசாயண கலப்பு பண்டங்கள், ஜர்ஜி மாட்டுப்பால், ப்ராய்லர் சிக்கன் மற்றும் பாஸ்ட்புட் ஐட்டங்கள் போன்ற உணவுகளின் மாற்றங்கள் காரணமானாலும், சில முக்கிய மூலிகை கலவைகள் நிரந்தர தீர்வு கொடுத்து உங்களையும் ஆரோக்கியமானவராக மாற்றவே இந்த பதிவு.
வில்வஇலை நிழலில் காயவைத்து பொடி 100 கிராம், வில்வவேர் பொடி 100 கிராம் சமயெடை, வெந்தயம், சீரகம், கிராம்பு, ஏலம், அதிமதுரம் வகைக்கு 100 கிராம் சேர்த்த கலவை 50 நாட்களுக்கு வரும், காலை மாலை 5 கிராம் அளவு வெந்நீரில் ஆற்றி குடித்தாலே போதும். 120 நாட்கள் விடாமல் இம்மருந்து எடுத்துக்கொண்டால் விடுதலை உண்டு.
Menstrual cycle 28 நாட்களுக்கு ஒரு முறை வெளிப்பட்டு மூன்று நாட்கள் தீட்டு வெளியாகி மேலும் இரண்டு நாள் கர்ப்பப்பை சுத்தமாகி தலைக்கு எண்ணெய்க் குளியல் செய்வதே Regular menses இல்லாவிடில் உடல்பருமன் போன்றவை உண்டாகும்.
இரண்டு மாதத்திற்கு ஒருமுறை, மூன்று மாதத்திற்கு ஒருமுறை என்றால் பாதிப்பு அதிகமாகி முடி உதிர்தல் போன்றவை உண்டாகும்,
Polycystic ovary laparoscopic overian drilling போன்ற நவீன சிகிச்சை முறைகள் இயற்கைக்கு மாறானவை.
மூங்கிலரிசி, வரகு, கொள்ளு, சாமை, தினை, குதிரைவாலி, கம்பு, சோளம், ராகி போன்ற சிறுதாணியங்களை உணவாக தினம் சேர்த்துவர நலம் பெறலாம்.