அறுபத்தைந்து வயதிற்கு மேற்பட்டவர்
களுக்கு நினைவாற்றல் குறையும். முதியோ
ர்களுக்கு அதிகாலையில் ஞாபக சக்தி அதிக
மாகவும் நடுப்பகலுக்கு மேல் குறைந்தும் இரு
க்கும். காஃப்பி சாப்பிட்டால் இந்த வேறுபாடு
நீங்கும்.
அரிசோனா பல்கலைகழகத்தில் காஃப்பியைப்
பற்றிய ஆராய்ச்சில் காஃப்பியிலுள்ள காஃபீன் என்
ற வேதிப் பொருள் வயதானவர்களின் நினைவாற்
றலில் ஏற்படும் குறையை போக்குவதாக கண்டறி
ந்துள்ளார்கள்.
மூளையின் கோசங்களை சோர்வடையச் செய்து
நினைவுத் திறனை தாறுமாறாக்கும் 'அல்ஷிமெர்ஸ்'
என்ற தோயைக்கூட காஃப்பி அருந்துவதால் தடுத்து
நிறுத்த முடியும்.
